திண்டிவனம் நகரில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி..!

விழுப்புரம்.டிச.16., இன்று திண்டிவனத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை – திண்டிவனம் பை-பாஸ் சாலையில் மஜக கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். திருவண்ணாமலை … Continue reading திண்டிவனம் நகரில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி..!